NOW IN KLANG!!!

✅ TALK ON THE MOST EXCITING TREE OF THE WORLD!!!
“MORINGA OLEIFERA LEAF” – (Also
called MURUNGGAI MARAM in TAMIL and ‘DAUN KELOR’ in Malay)

🌳🌴🌱🌿 “SUPERFOOD”*A MIRACLE TREE
containing *INCRIDIBLE amount of NUTRITION, VITAMINS & MEDICINAL VALUES.
A Medicinal plant
that should be present at everyone’s home & used everyday.

✅ Now available in Powder form for
daily nutritional consumption.
It cures more than 300 health problems including Tumors &
Diabetes. A mop in your intestines & cleanses any excess of waste in it

WE DONT EAT WHAT WE ARE
SUPPOSE TO EAT.

🌻To find out more:-
Noble Sharing by Dr. Anbaraasan & Mr. Thirumurugan, experts
on the Product & Business Opportunities

👉Date: 7th Jan 2017(Saturday)
👉Time: 5.00pm to 8.00pm
👉ENTRANCE FREE.
🌿Venue:
▶ THIRUVALLUVAR HALL, Jalan Kastam, 42000 Port Klang, Selangor.
(Nearby
Jalan Kastam Komuter Station).

For Details : 0122717776 or 0123025643
http://www.athanyana.org/mindappz.
தலைப்பு “சூப்பர் உணவு”. ஓர் அதிசய மரம் அளவற்ற சத்துணவையும் , வைட்டமின்களையும், மருத்துவ
குணங்களையும் கொண்டுள்ளது. அது
என்ன மரம்? மாசற்ற “முருங்கை மரம்”தான் அது! ஆங்கிலத்தில் அதன் பெயர் ‘மொரிங்கா’ (Moringa). உலகின் மிகப் புன்னியமான
மரமாக அது கருதப்படுகிறது! அந்த அற்புத மரம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். அதன் கீரை,காய், அல்லது பூ அன்றாட உணவில்
கலந்திருப்பது சிறப்பு. இப்போது ஒட்டு மொத்த முருங்கை தூள் வடிவில் வெளியாகியுள்ளது. இந்த பௌடரை் அனுதினமும் பயன்படுத்தி
பயன் பெறலாம். 300 வகை சுகாதாரப் பிரச்னைகளு க்கு அதன் மூலம் தீர்வு உண்டு. இதில் டியூமர், இனிப்புநீர் வியாதிகளும்
அடங்கும.அன்றாட வயிற்று உபாதைகளையும் அது தீர்க்க வல்லது. மேலும் விவரங்கள் அறிய வேண்டுமா? அர்த்தஞான மையத்தின் “திங்கள்
சந்திப்பு” நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். முருங்கைத் தூள் மற்றும் அது தொடர்பான வியாபார வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்
நிபுணர்கள் திரு. அ.அன்பரசன் மற்றும் திரு. திருமுருகன் ஆகியோர். நிகழ்ச்சி விவரம் வருமாறு:

நாள் : 7.1.2017(சனி)
நேரம்: மாலை மணி
5.00.
இடம் : திருவள்ளுவர் மண்டபம், ஜாலான் கஸ்தம், 42000, போர்ட் கிள்ளான், சிலாங்கூர். ( ஜாலான் கஸ்தம் ரயில் நிலையம் அருகே)

நுழைவு இலவசம்.
தொடர்புக்கு: 012 2717776. 012 3025643.

Advertisements